பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா

பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா

பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jul, 2018 | 11:39 am

பிரெக்ஸிட்டின் செயலாளர் டேவிட் டேவிஸ் (David Davis) பிரித்தானிய அரசிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் தொடர்பான திட்டம் பாராளுமன்றத்தை வலுவற்ற பேச்சுவார்த்தை நிலைக்குக் கொண்டுசெல்லும் என தனது இராஜினாமா கடிதத்தில் டேவிட் விமர்சித்துள்ளார்.

டேவிட்டின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத தெரேசா மே, அவரது சேவைக்காக டேவிட்டுக்கு நன்றி கூறுவதாக பதிலளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்