09-07-2018 | 9:46 PM
பொலன்னறுவை வெலிகந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கமநல சேவை மத்திய நிலையம் இன்று ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தன்னுடன் சிரச ஊடகம் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலையில் தொலைக்காட்சியைப் பார்த்தால், அனைத்தும் ...