மைலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் - மாவை

மைலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் ! - மாவை

by Staff Writer 08-07-2018 | 9:38 PM
யாழ் மல்லாகம் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.