08-07-2018 | 11:37 AM
Colombo (News 1st) சுமார் 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதையொழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிற்குள் பொலிஸ் போதை ஒழிப்புப் பணியகம...