2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கப்பலின் சிதைவு

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கப்பலின் சிதைவு

by Staff Writer 07-07-2018 | 9:22 AM
இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட போர்க் கப்பலின் சிதைவுகள் ஸ்பெயினின் மேற்குக் கரையோரத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யூ - 966 (U - 966) என்ற போர்க் கப்பல் 1943ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தநிலையில், குறித்த கப்பலின் சிதைவுகள் சுழியோடிகள் மூவரால் இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.