07-07-2018 | 4:43 PM
அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக...