அமோனியா சிலிண்டர்களுடன் சென்ற லொறியில் வெடிப்பு

அமோனியா சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியில் வெடிப்பு

by Bella Dalima 06-07-2018 | 4:57 PM
Colombo (News 1st)  அமோனியா அடங்கிய சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தை அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...