பழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம்
by Bella Dalima 06-07-2018 | 3:41 PM
Colombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில், பழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய சுற்றரிக்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார்.
நேற்று (05) நள்ளிரவு முதல் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதுடன், புதிய சுற்றரிக்கைக்கு அமைய பழைய விலையில் எரிபொருள் விநியோகிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.