அமோனியா சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியில் வெடிப்பு

அமோனியா சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியில் வெடிப்பு

அமோனியா சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியில் வெடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2018 | 4:57 pm

Colombo (News 1st)  அமோனியா அடங்கிய சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதிக்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்