06-07-2018 | 6:47 PM
தினேஷ் குமார், சங்கீதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெடிகுண்டு பசங்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாசர், தமிழ் சினிமாவை பார்த்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணியைக் கொண்ட 'வெடிகுண்டு பசங்க' படத்தை பெண் இயக்குநரான...