நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2018 | 1:57 pm

Colombo (News 1st) நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்