ஒஸ்ரின் பெர்னாண்டோ இராஜினாமா

ஒஸ்ரின் பெர்னாண்டோ இராஜினாமா

ஒஸ்ரின் பெர்னாண்டோ இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2018 | 5:06 pm

(JUST IN) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமாவை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.

ஒஸ்ரின் பெர்னாண்டோ இதற்கு முன்னர், கிழக்கு மாகாண ஆளுனராகவும் ஜனாதிபதி ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்