விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை செய்யும்: பிரதமர்

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை செய்யும்: பிரதமர்

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை செய்யும்: பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2018 | 10:17 pm

Colombo (News 1st)  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்றும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்