02-07-2018 | 12:40 PM
இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அடையாளத்துடன், ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வுடன் இணைந்து நடித்த 'டிக் டிக் டிக்' கடந்த வாரம் வெளியானது.
படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஜெயம் ரவி,
எனது மகன் ஆரவ்வுக்கு பல திறமைகள் இருக்கு. அவனை வேற லெவலுக்குக் கொண்டுபோகணும். அவன் ஹீரோவா அறிமுகமாகும் முதல்...