01-07-2018 | 4:13 PM
Colombo (News1st) யூரோ 4 ரக எரிபொருள் நாளை முதல் நாட்டின் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ரக எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தைகளில் காணப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோல், மற்றும் சுப்பர் டீசல் ஆகியன சந்தைகளிலிருந்து அகற்றப்படும் என அமைச...