31-07-2018 | 7:37 PM
Colombo (News 1st) 10 பில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், மக்கள் வங்கியிடம் வினவியுள்ளது.
மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு, 10 பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
மக்கள் ...