சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2018 | 5:23 pm

Colombo (News 1st)  12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  விலை குறைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச்செலவு குழு கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்