SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்ளும் சட்டம் அமலுக்கு வந்தது

SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்ளும் சட்டம் அமலுக்கு வந்தது

SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்ளும் சட்டம் அமலுக்கு வந்தது

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 3:42 pm

SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.

சபாநாயகர் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய, இந்த சட்டம் இன்று முதல் அமலாகின்றது.

SAITM எனப்படும் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அடங்கிய சட்டமூலம் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்