28-06-2018 | 4:46 PM
பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸூம் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், ஹொலிவுட் தொடர்களில் நடித்து வரும் நிலையில், அவருக்கும் நிக் ஜோனஸூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனஸ் குடும்ப திருமண நிகழ்ச்சி...