27-06-2018 | 7:06 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவையின் முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து China Railway Beijing Company வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கவுள்ளதா...