26-06-2018 | 5:09 PM
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடித்து வருவதுடன், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் தூதுவராக உள்ளார்.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவின் சொத்து விபரங்கள் குறித்த தகவல் வெளிய...