25-06-2018 | 9:31 AM
Colombo (News 1st)
கொழும்பு - இரத்மலானை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டது என
பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்...