23-06-2018 | 5:01 PM
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, தற்போது கதாநாயகியாக நடித்துவரும் 'அம்மன் தாயி' ஆடி மாதம் வௌியாகவுள்ளது.
மகேஸ்வரன் - சந்திரஹாசன் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, இயக்கிவருகின்ற இந்தப் படத்தில், அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை.
காலங்காலமாக தமிழர்களின் அடை...