22-06-2018 | 6:25 PM
Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தாமதிக்கச் செய்தமை தவறு என்பதை இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று நடத்திய விச...