புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்

by Staff Writer 21-06-2018 | 1:35 PM
Colombo (News 1st) கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.