21-06-2018 | 5:41 PM
சிவா நடிப்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் தலைப்பு 'தமிழ்படம் 2' என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஸீரோவிற்கு மதிப்பில்லை என்பதால் தலைப்பிலிருந்து ஸீரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே, படத்தின் தலைப்பு இனிமேல் 'தமிழ்ப்படம் 2' என்றே அழைக்கப்படும் என படக்குழு தெரிவித்த...