நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன் சுமை

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன் சுமை

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன் சுமை

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2018 | 11:29 am

Colombo (News 1st) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன்சுமை உள்ளதாக அதன் தலைவர், சட்டத்தரணி உபாலி மொஹட்டி தெரிவித்தார்.

இந்தக் கடன் சுமை காரணமாக எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தன்மை காணப்படுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அரச கொள்கை அமுலாக்கலின்போது ஏற்படும அதிகரித்த செலவீனங்கள், கடன்சுமை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்