கைத்தொழில், வர்த்தக பிரதி அமைச்சரானார் புத்திக

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக புத்திக பத்திரண பதவிப்பிரமாணம்

by Staff Writer 19-06-2018 | 7:20 PM
Colombo (News 1st)  கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக புத்திக பத்திரண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.