ஹங்வெல்லயில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

ஹங்வெல்லயில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

ஹங்வெல்லயில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Jun, 2018 | 7:07 pm

Colombo (News 1st)  ஹங்வெல்ல பகுதியில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மாலை குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த வீட்டில் இருந்த 4 மாத குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் கணவரால் இவர்கள் இருவரும் நேற்றிரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்