19-06-2018 | 5:32 PM
காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் மற்றும் நடனக் கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், ‘ஸ்கூல் கெம்பஸ்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
A.M.N. பைன் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் "ஸ்கூல் கெம்பஸ்" திரைப்படத்தினை A.M.N. குளோபல் குரூப் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.ஆர...