18-06-2018 | 4:23 PM
பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும், பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததன்...