ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் சி.வி.கே

ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் சி.வி.கே

by Staff Writer 17-06-2018 | 9:37 PM
யுத்தத்தின் இறுதி நாளன்று, சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவிருந்தார். அவருக்கும் நாம் வாக்களித்தோம். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தவறான. எ என வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இணையதள ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து நியூஸ் பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.