தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2018 | 8:50 pm

Colombo (News 1st) தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வைத்தியர்கள் இந்த வரிப்பணத்தால் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்