கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 வருட சிறைத்தண்டனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 வருட சிறைத்தண்டனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2018 | 4:00 pm

நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு அரசாங்கம் 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உரிய முறையில் வருமான வரி செலுத்தாததே அதற்கான காரணமாகும்.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தவிர 18.8 மில்லியன் யூரோக்களை போர்த்துக்கல் வரித் திணைக்களத்திற்கு ரொனால்டோ செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்