16-06-2018 | 5:57 PM
பாகுபலி படம் மூலம் புகழ்பெற்ற பிரபாஸ், தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் 37 கார்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்.
பாகுபலி படம் மூலம் தென் இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.
அவர் அடுத்து நடிக்கும் படம் சாஹோ. பாகுபலிக்கு நிகரான செலவில் பிரம்மாண்டமாக உருவாகும்...