நாளை நோன்புப் பெருநாள்: பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

by Bella Dalima 15-06-2018 | 7:51 PM
Colombo (News 1st)  நாட்டின் பல பகுதிகளில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டமையால் நாளை (16) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.