நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2018 | 7:51 pm

Colombo (News 1st)  நாட்டின் பல பகுதிகளில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டமையால் நாளை (16) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்