15-06-2018 | 5:23 PM
மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா மீண்டும் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பெங்களூரு டேஸ் படப்பிடிப்பில் இருந்தபோது...