அக்கரப்பத்தனையில் தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் தீ பரவல்: 13 வீடுகள் சேதம்

அக்கரப்பத்தனையில் தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் தீ பரவல்: 13 வீடுகள் சேதம்

அக்கரப்பத்தனையில் தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் தீ பரவல்: 13 வீடுகள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2018 | 4:26 pm

Colombo (News 1st)  அக்கரப்பத்தனை – பெல்மொரல் தோட்டத்தில் பரவிய தீயினால் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

தீயினால் சுமார் 13 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட தொழிலாளர் குடியிருப்புத் தொடர் ஒன்றிலேயே இன்று முற்பகல் தீ பரவியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டனர்.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் பொதுமக்களும் அக்கரப்பத்தனைபொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்