13-06-2018 | 7:26 PM
Colombo (News 1st) ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறைக்குழு அதிகாரிகள் மற்றும் இஸ்லாம் மத பண்பாட்டு அலுவல்க...