கம்பளை – உடபலாத பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர் இடையே மோதல்

கம்பளை – உடபலாத பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர் இடையே மோதல்

கம்பளை – உடபலாத பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர் இடையே மோதல்

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 4:13 pm

Colombo (News 1st) தாக்குதலுக்கு இலக்கான கம்பளை – உடபலாத பிரதேச சபைத் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவர்கள் இருவருக்கிடையிலும் மோதல் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இருவர் தரப்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்