12-06-2018 | 4:36 PM
சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது, ஒப்பந்தங்கள் சிலவற்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் கையெழுத்திட்டுள்ளனர்.
உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர விட...