வட கொரியாவின் 'உன்' சிங்கப்பூரின் 'லுங்' சந்திப்பு

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் உன்

by Staff Writer 11-06-2018 | 5:51 PM

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரை சென்றடைந்துள்ள வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லுங்கை சந்தித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, சிங்கப்பூர் நேரப்படி நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.