மனைவியால் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொலை செய்யப்பட்ட கணவன்

மனைவியால் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொலை செய்யப்பட்ட கணவன்

மனைவியால் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொலை செய்யப்பட்ட கணவன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 4:06 pm

கொக்கரெல்ல – திம்பிரியாலந்தவத்த பகுதியில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவரை கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்