சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் உன்

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் உன்

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் உன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 5:51 pm

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரை சென்றடைந்துள்ள வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லுங்கை சந்தித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, சிங்கப்பூர் நேரப்படி நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்