கம்புருகமுவவில் 75 வயதுடைய ஒருவர் கொலை

கம்புருகமுவவில் 75 வயதுடைய ஒருவர் கொலை

கம்புருகமுவவில் 75 வயதுடைய ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 4:17 pm

கம்புருகமுவ தல்அரன பகுதியில் 75 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்