இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்திய இணை அமைச்ர் பொன்.இராதாகிருஷ்ணன்

இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்திய இணை அமைச்ர் பொன்.இராதாகிருஷ்ணன்

இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்திய இணை அமைச்ர் பொன்.இராதாகிருஷ்ணன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 10:10 pm

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இராமேஷ்வரத்திற்கு சென்றிருந்த இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனிடம் இந்த கப்பல் சேவை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அற்கு பதிலளித்த அமைச்சர் மத்திய அரசாங்கம் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க விருப்பமாகவுள்ளதாக தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்