09-06-2018 | 4:28 PM
Colombo (News 1st)
மட்டக்களப்பு - காத்தான்குடி, அலியார் முச்சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (08) 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில...