சுரேன் ரத்வத்த இராஜினாமா

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜினாமா

by Bella Dalima 07-06-2018 | 11:04 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஒப்பந்தக்காலம் நிறைவாவதற்கு முன்னதாக சுரேன் ரத்வத்த இராஜினாமா செய்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்