07-06-2018 | 7:03 PM
எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.
140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44,000 கிலோமீட்டர் தூரம் விலகிச் சென்றுள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்...